மணப்பாக்கத்தில் ரூ.24 கோடியில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்தார் தலைமைச் செயலர்!!

சென்னை : சென்னை மணப்பாக்கத்தில் ரூ.24 கோடியில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணியை தலைமைச் செயலர் ஆய்வு செய்தார். வெள்ளத் தடுப்புப் பணிகள், மழைநீர் வடிகால் பணி, சாலை மேம்பாட்டுப் பணிகளையும், சென்னை பெருங்குடி உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறும் பணிகளை தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

The post மணப்பாக்கத்தில் ரூ.24 கோடியில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்தார் தலைமைச் செயலர்!! appeared first on Dinakaran.

Related Stories: