The post டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வில் பட்டன் கேமரா பயன்படுத்தியவர் கைது appeared first on Dinakaran.
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வில் பட்டன் கேமரா பயன்படுத்தியவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வில் பட்டன் கேமரா பயன்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டன் கேமரா, டிரான்ஸ்மீட்டர் பயன்படுத்தி தேர்வு எழுதிய ஈரோட்டை சேர்ந்த பொறியியல் மாணவர் ஆளப்பிறந்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.