மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் ஹிங்காராவில் தனியார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். தீவிபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 3 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் தனியார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி..!! appeared first on Dinakaran.