மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் எடுக்க 5000 கட்டணம் நிர்ணயம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் எடுக்க 5000 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். பிற ரயில் நிலையங்களுக்கு 3000 கட்டணம் நிர்ணயம் செய்து மதுரை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது. ரயில் பெட்டிகள் பின்னணியில் போட்டோஷூட் எடுக்க கூடுதலாக 1500 செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

The post மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் எடுக்க 5000 கட்டணம் நிர்ணயம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: