டெல்லி :மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒன்றிய அரசு டெண்டர் கோரியது.தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் செப் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை 33 மாதங்களில் முடிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.