மதுரை அருகே ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் எழுமலை கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரையூர் வட்டத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post மதுரை அருகே ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: