மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு தரமாக உள்ளது: உணவு பாதுகாப்புத் துறை

மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு தரமாக உள்ளது என்று உணவு பாதுகாப்புத் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், “மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு தரமாக உள்ளது; எந்த கலப்படமும் இல்லை; லட்டுவில் கலப்படம் இல்லையென ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் தரப்படும் பிரசாதமான லட்டு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது; பரிசோதனை செய்த பிறகே பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு தரமாக உள்ளது: உணவு பாதுகாப்புத் துறை appeared first on Dinakaran.

Related Stories: