சென்னை: மதுரையில் ஆக.20ல் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், பொன்னையன், தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post மதுரையில் ஆக.20ல் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை..!! appeared first on Dinakaran.