இதையடுத்து முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி நேற்று வெற்றி அடைந்த நிலையில் 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்று இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி சந்திரயான் 3 விண்கலம் புவியில் இருந்து 41,603கி.மீ., 226 கி.மீ., சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள்ளாக 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நிலவை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.