தமிழகம் மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு! Mar 22, 2024 மக்களவை சீமான் தமிழர் கட்சி சென்னை தேர்தல் ஆணையம் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பிரதான தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு திமுக கட்சி தின மலர் சென்னை: மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு! appeared first on Dinakaran.
ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ/மாணவியர் சேர்க்கைத் தொடங்கியது: கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை
மலைப்பகுதிகளில் லேசான மழை; பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு: ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு
கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!
முகூர்த்த தினம், வார இறுதி நாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு