எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழுக்கத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

The post எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: