விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட விளையாட்டு வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 2 லட்சம் நிதியுதவி

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கம்பம் சரிந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்ட விளையாட்டு வீரருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கினார்.

The post விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட விளையாட்டு வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 2 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: