×

வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவராக பாலு தொடர்வார்!

வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவராக பாலு தொடர்வார் என சிறப்பு செயற்குழுவில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். சமூக நீதி பேரவையின் விதிகள் படி தலைவரை அறங்காவலர் குழுதான் நீக்க முடியும். சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு பதவிக்காலம் முடியும் வரை பாலு தலைவர் பொறுப்பில் தொடர்வார். வழக்கறிஞர் சமூக நீதி பேரவைக்கு புதிதாக மேலும் 11 நிர்வாகிகளை நியமித்தும் செயற்குழுவில் தீர்மானம்.

 

The post வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவராக பாலு தொடர்வார்! appeared first on Dinakaran.

Tags : Social Justice Council ,Social Justice Council of Lawyers ,Chennai ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்