டெல்லி: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையினர் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் எங்களை ஒரு அங்குலம் கூட பின்னுக்கு தள்ளாது. சோதனைகள் மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி விடலாம் என நினைக்கிறது பாசிச பாஜக அரசு எனவும் விமர்சனம் செய்தார்.
The post அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: லாலு பிரசாத் யாதவ் கண்டனம் appeared first on Dinakaran.