குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Related Stories: