தமிழகம் கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு Aug 01, 2023 கிருஷ்ணகிரி ச. தின மலர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் 6 வாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. The post கிருஷ்ணகிரி வெடி விபத்து: 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தர உத்தரவு appeared first on Dinakaran.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..!!
ராமதாஸ் செயல்பாட்டுடன் இருக்கும்போதே ஓரங்கட்ட முயற்சிக்கிறார் அன்புமணி: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பேச்சு
கொடைக்கானலில் வான் சாக நிகழ்ச்சி; பாரா சைலிங்கில் பறந்து சுற்றுலாப்பயணிகள் குஷி: மன்னவனூரில் விரைவில் பாரா கிளைடிங்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பால் வியாபாரி மகள் முதலிடம்; தூய்மை காவலர் மகள் 2ம் இடம்: டாக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி
சேவை தொடங்கி 100 நாட்கள் நிறைவு; நாகை-இலங்கை கப்பலில் கூடுதல் லக்கேஜிக்கு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி