- கோவா
- நீலகிரி
- நெலால
- சென்னை
- கோவை
- நீல்கிரி
- நெல்லா
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- குமாரி
- ஆட்சியாளர்கள்
- தின மலர்
சென்னை : 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
The post 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
