தமிழகம் கூடலூர் அருகே யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு Nov 17, 2023 கூடலூர் குடலூர் தின மலர் கூடலூர் : கூடலூர் அருகே புளியம்பாறையில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. யானை சாய்த்த மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. The post கூடலூர் அருகே யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரை
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏமாற்றம் தேவையில்லை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்
அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் தகவல்
அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு
புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் இலக்குகளில் பிராந்திய சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரங்களை தேர்ந்தெடுக்க அனுமதி: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
வருமானத்தை மீறி ரூ.8.35 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர் வங்கி லாக்கர்களில் சோதனை: ஆவணங்களை எடுத்து சென்ற விஜிலென்ஸ் போலீசார்