தமிழகம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு! Oct 13, 2023 கோடா நீலகிரி தமிழ்நாடு Kodanadu நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரானார். The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.
நாகை கருவூலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: கள்ளக்காதலன் இறந்ததால் விபரீத முடிவு?
தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்க துடிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்: திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்
2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நமது பணி இருக்கட்டும் யாராலும் நம்மை மிரட்ட முடியாது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் சாதி பெயருடன் பெரியார் பெயர் இடம்பெற்றது அதிகாரிகள் தவறு: தமிழிசை பேட்டி
மாதவரம் தணிகாசலம் நகரில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.91.36 கோடியில் வடிகால் மறுசீரமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்து 2 பிளான்ட்களில் இருந்து தினசரி தலா 1000 டன் மணல் உற்பத்தி: கட்டுமான பணிகளுக்கு விற்கும் மாநகராட்சி
திராவிட ஆட்சியில் தலைநிமிர்ந்து நடக்கும் திருநங்கையர்கள்: திருநங்கைகளுக்கான ஓய்வூதியத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு
‘ரெட் அலர்ட்’ பாதுகாப்பு நடவடிக்கை சென்னையில் 130 இடங்களில் அதிரடி வாகன சோதனை: 2 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் நடைபெற்றது
கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் தமிழ்நாட்டில் 30ம் தேதி வரை மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்