The post கொடைக்கானல் மேயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறப்பு..!! appeared first on Dinakaran.
கொடைக்கானல் மேயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறப்பு..!!
திண்டுக்கல்: காட்டு யானைகள் நடமாட்டத்தால் மூடப்பட்டிருந்த கொடைக்கானல் மேயர் சதுக்கம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பேரிஜம் ஏரிக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.