×

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு கடந்த 8 ஆண்டுகளில் வெறும் ரூ.29.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு.!

சென்னை: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு கடந்த 8 ஆண்டுகளில் வெறும் ரூ.29.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத்துக்கு ரூ.605 கோடி, உ.பி.க்கு ரூ.509 கோடி, இமாச்சல், ஹரியானவுக்கு தலா ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உள் அரங்குகளுடன் கூடிய 15 கால்பந்து மைதானம், ஓடுபாதைகளை அமைத்துள்ளது.

The post கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு கடந்த 8 ஆண்டுகளில் வெறும் ரூ.29.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு.! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Gujarat ,Himachal ,Haryana ,Rajasthan ,Dinakaran ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...