அதனை தொடர்ந்து ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாராயண பூஜையும் செய்து மகாதீபாராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். இந்நிகழ்வில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா ஸ்வாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.
The post கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை appeared first on Dinakaran.