கர்நாடக முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய பசவராஜ் பொம்மை முடிவு..!!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். பாஜக ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ராஜினாமா கடிதம் வழங்க பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

The post கர்நாடக முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய பசவராஜ் பொம்மை முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: