கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.83% வாக்குகள் பதிவு..!!

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.83% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 224 தொகுதிகளில் 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

The post கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.83% வாக்குகள் பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: