- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- உச்ச நீதிமன்றம்
- மேலாண்மை ஆணையம்
டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அடுத்த மாதம் காவிரியில் தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்துள்ளது.
The post தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.
