The post கர்நாடக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய தயானந்தா பெங்களூரு காவல்துறை ஆணையராக மாற்றம்..!! appeared first on Dinakaran.
கர்நாடக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய தயானந்தா பெங்களூரு காவல்துறை ஆணையராக மாற்றம்..!!

கர்நாடகா: கர்நாடக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய தயானந்தா பெங்களூரு காவல்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பெங்களூரு காவல்துறை ஆணையராக பணியாற்றிய பிரதாப் ரெட்டி உள் பாதுகாப்பு டிஜிபியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போக்குவரத்துத்துறை ஆணையராக பணியாற்றிய டாக்டர் எம்.சலீம் குற்றவியல் கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.