காரைக்கால் : காரைக்கால் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “காரைக்கால் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களுக்கு மழை சம்பந்தமான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 04368-228801 மற்றும் 04368-227704 என்ற எண்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காரைக்கால் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு! appeared first on Dinakaran.