காரைக்கால் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் செந்தில்குமார் சடலமாக மீட்கப்பட்டார். விசைப்படகில் இருந்து தவறி விழுந்த காசாக்குடி மீனவர் செந்தில்குமார் உடல் 2 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.

The post காரைக்கால் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: