இதுபோன்று சில்லறை விலைக்கு ஒரு தாமரை பூ ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனை செய்யப்படுகிறது. குமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிற்றாறு அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 1000 கனஅடியாக இருந்த நீர் இன்று 200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலி: தாமரைப் பூக்களின் தட்டுப்பாட்டால் விலை 15 மடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.