தமிழகம் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை Mar 14, 2024 காங்கிரஸ் கட்சி கன்னியாகுமாரி சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் மோடி கன்னியாகுமரி காங்கிரஸ் கட்சி செல்வம் சென்னை: கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். The post கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்