காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து காணாமல்போன இரு குழந்தைகள் மீட்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து காணாமல்போன இரு குழந்தைகள் மீட்கப்பட்டனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல்போன குழந்தைகள் வாலாஜாபாத் அருகே அஞ்சூரில் மீட்கப்பட்டது.

The post காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து காணாமல்போன இரு குழந்தைகள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: