முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதுடன் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

The post முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: