இந்த ஜூலை மாதம் வசூலான ரூ.1.65 லட்சம் கோடியில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.29,773 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,623 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.85,930 கோடியும் வசூலாகி உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.41,239 கோடியும், ரூ.840 கோடி பொருட்கள் இறக்குமதி வசூல் உள்பட செஸ் வரியாக ரூ.11,779 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும்.
The post ஜூலை மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் appeared first on Dinakaran.