சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம் சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பெங்களூரு: சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம் சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம்; சந்திரயான் 2 மூலம் இன்னும் தகவல் தொடர்பு இருக்கிறது. சந்திரயான் 1 மற்றும் 2 உருவாக்கியவர்களுக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்துள்ளார்.

 

The post சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம் சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் appeared first on Dinakaran.

Related Stories: