×

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளில் போட்டி

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளனர்.

The post ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளில் போட்டி appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Jammu and Kashmir Assembly ,Jammu and ,Kashmir ,Congress ,NCP ,National Convention Party ,Jammu ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது