தமிழகம் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை Aug 25, 2023 சன் பிக்சர்ஸ் சென்னை ரஜினிகாந்த் தின மலர் சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. The post சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்