×

ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் மறுப்பு

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். சிறுவன் கடத்தல் விவகாரத்தில் வழக்குப்பதிவு | செய்ததை அடுத்து முன்ஜாமீன் கோரி ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

The post ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Jagan Murthy ,Chennai ,Bharatiya Janata Party ,Judge ,G. Jayachandran ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...