×

வீட்டில் எலி மருந்து விவகாரம்; தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து!

குன்றத்தூரில் வீட்டில் எலி மருந்து வைத்ததில் 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில், தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அறைகளில் எலி மருந்தை வைக்கும்படி தவறாக வழிகாட்டுதல் வழங்கியதை அடுத்து நடவடிக்கை. இன்னும் 2 நாட்களில் அந்நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்.

 

The post வீட்டில் எலி மருந்து விவகாரம்; தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Kunrathur ,Dinakaran ,
× RELATED போரூரில் ஓடும் லாரியில் பாய்ந்து...