The post தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?: இன்று ஆலோசனை appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?: இன்று ஆலோசனை

- வெப்ப அலை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆலோசனை இன்று
- சென்னை
- பள்ளி கல்வி அமைச்சர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.