ஐபிஎல் டி20 கிரிக்கெட்: லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!..

பெங்களூரு: பெங்களூரு அணியை ஒரு விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து லக்னோ அணி வெற்றி பெற்றது.

The post ஐபிஎல் டி20 கிரிக்கெட்: லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!.. appeared first on Dinakaran.

Related Stories: