தீண்டாமை வேலி ஏற்கக் கூடியது அல்ல; கவனத்தில் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு: ஐகோர்ட் கிளை

மதுரை: தீண்டாமை வேலி இருந்தால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல; கவனத்தில் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தீண்டாமை வேலி அமைக்கப்பட்டதா என்பது குறித்து பாலவிடுதி காவல்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post தீண்டாமை வேலி ஏற்கக் கூடியது அல்ல; கவனத்தில் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: