பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்களின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள 33,550 பள்ளிகளின் தேவை குறித்து தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்புகளில் 3.61 லட்சம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

The post பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: