×

மதுரையின் முதல் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்

மதுரை: மதுரையின் முதல் சிப்காட் தொழில் பூங்கா – சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ரூ.68 கோடியில் அமையவுள்ள தொழிற்பூங்கா மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலூர் பூதமங்கலம், வஞ்சி நகரம், கொடுக்கப்பட்டி கிராமங்களில் 278.26 ஏக்கரில் அமைகிறது தொழில் பூங்கா. சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படாத தொழிற்சாலைகளுக்கான பிரத்யேக தொழில் பூங்காவாக அமைய உள்ளது.

The post மதுரையின் முதல் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,SIPCOT ,Melur Bhoothamangalam ,Vanji Nagaram ,Kodukpatti ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே பள்ளியில் சுவர்...