×

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய கால்பந்து அணி!

டெல்லி: சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் (ஆண்கள், பெண்கள்) பங்கேற்பது உறுதியானது. ஆசிய தரவரிசையில் டாப் 8-ல் இருந்தால் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

The post சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய கால்பந்து அணி! appeared first on Dinakaran.

Tags : Indian Football Team ,Asian Games ,China ,Delhi ,football ,Asian ,Dinakaran ,
× RELATED நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!!