×

டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!!

டெல்லி : டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அதிஷி. காலையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதிஷி.

The post டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்!! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Adashi ,Am Atmi Party ,M. L. A. ,Yes ,Atmi ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா...