The post சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இந்திய கம்யூ. போராட்டம் appeared first on Dinakaran.
சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இந்திய கம்யூ. போராட்டம்

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இந்திய கம்யூ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.