×

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

செஞ்சூரியன்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. செஞ்சூரியனில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி இன்று மதியம் 1.30மணிக்கு தொடங்குகிறது

The post இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,South ,Africa ,Test ,Africa Test ,Dinakaran ,
× RELATED 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி