×

I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்

டெல்லி : I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. நிதீஷ்குமாரை I.N.D.I.A. கூட்டணி புதிய ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் முடிவு செய்த நிலையில் பிற கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஒருங்கிணைப்பாளராக நிதீஷ்குமார் தேர்வு குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது. I.N.D.I.A. கூட்டணியில் ஏற்கனவே 4 கட்ட ஆலோசனை முடிந்த நிலையில் விரைவில் தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

The post I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,INDIA alliance ,Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் (SL3)...