×

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தவிர்க்க ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தவிர்க்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இருநாடுகளும் பேசி தீர்வு காண வேண்டும் என்று ஜி7 கூட்டமைப்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது. இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அமைதியான முடிவை நோக்கி பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும்

The post இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தவிர்க்க ஜி7 நாடுகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G7 ,India ,Pakistan ,G7 alliance ,Dinakaran ,
× RELATED ஈரானில் நடைபெற்று வரும் வன்முறைகளில்...