×

இந்தியா தாக்குதலை நிறுத்தவேண்டும்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் அறிவிப்பு

பாகிஸ்தான்: இந்தியா தாக்குதலை நிறுத்தவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் அறிவித்துள்ளார். இந்தியா தாக்குதலை நிறுத்தினால், பதற்றத்தை குறைக்க பரிசீலிப்போம்.

The post இந்தியா தாக்குதலை நிறுத்தவேண்டும்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Foreign Minister ,Ishaq Dar ,Pakistan ,Foreign Minister Ishaq Dar ,Pakistani Foreign Minister ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!